யாழில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் மீது கடற்படையினர் மேற்கொண்ட மோசமான செயல் – உயிர் தப்பிய இருவர்

5 view
யாழப்பாணம் – வடமராட்சி கடற்தொழிலாளியின் படகு மீது, கடற்படையினரின் படகு மோதிய விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (30-04-2022) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன. பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே சேதமடைந்துள்ளது. படகு சேதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் படகுடன் இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர். தமது படகு மீது கடற்படையின் அதிவேகப் படகு ஏறிச் சென்றது என்று கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார். சம்பவத்தில் கடற்படையின் படகு மோதியதனால் தனது படகு மீளப் பயன்படுத்த…
The post யாழில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் மீது கடற்படையினர் மேற்கொண்ட மோசமான செயல் – உயிர் தப்பிய இருவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース