சகல மக்களின் உரிமைகள் வெல்லவும் சமகால இடர்கள் நீங்கவும் உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம்- டக்ளஸ் அழைப்பு.
13 view
சகல மக்களின் உரிமைகள் வெல்லவும் சமகால இடர்கள் நீங்கவும் உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மேதின வாழ்த்துச் செய்தியில், “இன்று உழைப்பவர் தினம்,..உழைக்கும் மக்கள் உரிமை கேட்டெழுந்து தமதுரிமை பெற்று தலை நிமிர்ந்த நாள். உலக உழைக்கும் மக்களே,.. ஒடுக்கப்படும் தேச மக்களே,… ஒன்று படுங்கள் என்ற அறை கூவலை ஏற்று,..தமிழர் தேசத்தின் விடியலுக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் உறுதி கொண்டு அன்றே எழுந்து நின்றர்வர்கள் நாம். புலித் தலைமையின் தனித்தலைமை வெறியாட்டத்தில் எமது நீதியான உரிமை போராட்டம் திசை மாறி அழிவு யுத்தமாக மாறிச்சென்ற அவல நிலையில்,..இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து தீர்க்கதரிசனமாக தேசிய நல்லிணக்க பாதையை தெரிவு செய்தவர்கள் நாம். ஆனாலும், இலங்கை இந்திய – ஒப்பந்த நடைமுறைகளில் நாம் பங்கெடுத்தவர்கள் அல்ல,பாதை மாறினாலும், எமது பயணம் நின்றுவிடவில்லை.எந்த இலட்சிய கனவுகளுக்காக அன்று நாம் போராடியிருந்தோமோ,…அதே இலட்சிய…
The post சகல மக்களின் உரிமைகள் வெல்லவும் சமகால இடர்கள் நீங்கவும் உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம்- டக்ளஸ் அழைப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சகல மக்களின் உரிமைகள் வெல்லவும் சமகால இடர்கள் நீங்கவும் உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம்- டக்ளஸ் அழைப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
