தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை !

5 view
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், வெற்றிபெற்று மும்பை இந்தியன் தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர், 154 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன் அணி, 19.2 ஒவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 8 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த மும்பை அணி 9 ஆவது போட்டியில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース