டக்ளஸின் மே தின வாழ்த்துச் செய்தி
15 view
யாழ்ப்பாணம், மே 1 சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும், சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழவும், தமிழர் தேசம் தலை நிமிரவும், உழைக்கும் மக்களின் வாழ்வு விடியவும், உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மேதின செய்தியில், “இன்று உழைப்பவர் தினம், உழைக்கும் மக்கள் உரிமை கேட்டெழுந்து தமதுரிமை பெற்று தலை நிமிர்ந்த நாள். உலக உழைக்கும் மக்களே, ஒடுக்கப்படும் தேச மக்களே, ஒன்று படுங்கள் என்ற அறை கூவலை ஏற்று தமிழர் தேசத்தின் விடியலுக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் உறுதி கொண்டு அன்றே எழுந்து நின்றவர்கள் நாம். புலித் தலைமையின் தனித்தலைமை வெறியாட்டத்தில் எமது நீதியான உரிமை போராட்டம் திசை மாறி அழிவு யுத்தமாக மாறிச்சென்ற அவல…
The post டக்ளஸின் மே தின வாழ்த்துச் செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டக்ளஸின் மே தின வாழ்த்துச் செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
