யாழ் மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அங்கஜன் நடவடிக்கை!

5 view
யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இது தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது முகப்புத்தகத்தில், யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நடைபெற்று வந்த நிலையில், குறித்த பகுதி மக்களினால் பல்வேறு முறைப்பாடுகள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன. குறிப்பாக அப்பகுதிகளுக்குரிய மதகு மற்றும் பாலங்கள் புனரமைக்கப்படவில்லை என பல்வேறு முறைப்பாடுகள் பலதரப்பிடமிருந்து கிடைத்தவண்ணமிருந்தன. இதனால் கடந்த ஆண்டு பிற்பகுதியில் (ஐப்பசி மாதமளவில்) மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று, எனது வழிகாட்டலின் கீழ் உடனடி தீர்வாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நீர் வழிந்தோடும் வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டன. தொடர்ந்து, கிராமத்துடனான உரையாடல் மற்றும் 19.12.2021 அன்று மேற்கொண்ட களவிஜயத்தின் போது…
The post யாழ் மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அங்கஜன் நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース