யாழில் பத்து வயது சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது
6 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனைபாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் ஒருவன் மருதங்கேணிபோலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுகுறித்த பத்து வயது சிறுவனின் தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு கரை வந்தவேளை தனதுதந்தையாரிடம் சென்ற சிறுவனை அயலூனமாமுனை கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஒருவன் குறித்த பத்து வயதுசிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன்பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ள நிலையில் குறித்தமாமுனையை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை மருதங்கேணிபோலீசாரால் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக போலீஸ் நிலையதகவல்கள் தெரிவிக்கின்றன. Previous articleதமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்லமுயன்ற 13 பேர் அதிரடியாக கைது
The post யாழில் பத்து வயது சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பத்து வயது சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
