காத்தான்குடி அரசியல்வாதியின் பண்ணை வீட்டிலிருந்த சிறுமி சடலமாக மீட்பு

5 view
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் கிழக்கு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், நேற்று (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். செல்வநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அரநாதன் ரோஜா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் குறித்த பண்ணையை பராமரிப்பதற்காக அங்குள்ள வீட்டில் குடும்பம் ஒன்றை குடியமர்த்தியுள்ளார். இந்த நிலையில், அங்கு குடியிருந்த சிறுமி சம்பவதினமான நேற்று இரவு 6 மணியளவில் தனிமையில் இருந்துள்ள நிலையில் வீட்டின் மின்விசிறியில் கயிற்றைக்கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, நீதிமன்ற உத்தரவை பெற்று மரண விசாரணை அதிகாரி விசாரணையின் பின்னர் இன்று பகல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா…
The post காத்தான்குடி அரசியல்வாதியின் பண்ணை வீட்டிலிருந்த சிறுமி சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース