பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நோக்குடன் தமிழ் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைக்கத் திட்டம்!
5 view
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தமிழர் தேசத்தில் எவ்வாறு எதிர் கொள்வது தொடர்பில் யாழில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சமயத் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனபலரும் கலந்து கொண்டிருந்தனர். கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிவரூபன் கருத்து தெரிவிக்கையில், தென்னிலங்கையில் எழுந்துள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியை தமிழர் தேசம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது பற்றிய பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடி அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் இன்றையதினம் முக்கியமாக “உங்களை புரிந்து கொள்கிறோம், எங்களை புரிந்து கொள்ளுங்கள்” எனும் கோசத்தின் கீழே இன்று கலந்துகொண்ட அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைவது என்றும் தொடர்ச்சியாக பல அமைப்புக்களை வடக்கு கிழக்கு சார்ந்தும் வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள அமைப்புக்களையும் இணைத்து இந்த அரசியல் பொருளாதார…
The post பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நோக்குடன் தமிழ் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைக்கத் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நோக்குடன் தமிழ் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைக்கத் திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
