இலங்கை நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸின் சொத்துக்கள் முடக்கம்

4 view
நிதிமோசடி வழக்கில் இலங்கை நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸின் சொத்துக்கள் (நிலையான வைப்பு 72.7 மில்லியன் இந்திய ரூபாய்) அமலாக்கப்பிரிவால் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருடன் தொடர்புபட்ட சுகேஷ் சந்திரசேகர் அளித்த பரிசுப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன. மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மனைவியிடம் பறித்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பொலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து செலவிட்டதும் தெரியவந்தது. அதிலும் குறிப்பாக பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஜாக்குலினுக்கு ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் கொடுத்ததும், ஜாக்குலின் குடும்பத்தினருக்கு 1.70 லட்சம் அமெரிக்க டொலர்களும், 27ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கியதும் தெரியவந்தது. இந்த வழக்குத் தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர்…
The post இலங்கை நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸின் சொத்துக்கள் முடக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース