வெளியே தனியாக வந்தால் அடித்துக் கொல்லுவோம்! வியாழேந்திரனுக்கு அச்சுறுத்தல்
15 view
தனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பாக தன் மீது உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ஊடகங்கள் மற்றும் முகநூல் புத்தகத்தில் காணொளியாக வெளியிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – வாவிகரை வீதியில் அமைந்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்று முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 25 ஆம் திகதி மட்டக்களப்பு – வரவேற்பு கோபுரம், திருகோணமலை வீதியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எனது பெயரைக் கடந்த 6ஆம் மாதம் 21 ஆம் திகதி எனது வீட்டுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி பேசியுள்ளனர். என்னை நேரடியாக தொட வந்த நபரை நான் தான் அடித்துச் சுட்டுக் கொன்றதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நான் வெளியே தனியாக வந்தால் அடித்துக் கொல்லுவோம் என உயிர்…
The post வெளியே தனியாக வந்தால் அடித்துக் கொல்லுவோம்! வியாழேந்திரனுக்கு அச்சுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளியே தனியாக வந்தால் அடித்துக் கொல்லுவோம்! வியாழேந்திரனுக்கு அச்சுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
