பிரதமர் மகிந்த நன்றியுள்ள தலைவர்! – முருத்தேருவே தேரர்

4 view
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாரஹேன்பிட்டி அபராமய விகாரைக்கு சென்று முருத்தேருவே ஆனந்த தேரரை சந்தித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சரவையை இராஜினாமா செய்யுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஆனந்த தேரர், இந்த கலந்துரையாடல் ஒன்றும் புதிதல்ல, பிரதமர் அபயராமய விகாரைக்கு வழமையாக வருகை தருபவர் எனவும் தெரிவித்தார். “அவர் ஒரு நன்றியுள்ள தலைவர்,” என்று ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் மகிந்த நன்றியுள்ள தலைவர்! – முருத்தேருவே தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース