அக்கரைப்பற்று பகுதியில் விபத்து – இருவர் பலி!

15 view
அக்கரைப்பற்று – பனங்காடு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
The post அக்கரைப்பற்று பகுதியில் விபத்து – இருவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース