இலங்கை மக்களுக்கு உதவும் வி.சி.க 4 சட்டமன்ற உறுப்பினர்கள்

34 view
சென்னை,ஏப் 29 இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தமிழகத்திலிருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 137 வகையான மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய வி.சி.க அமைச்சர் ஆளூர் ஷா நவாஸ், 2009-ல் ஈழமக்கள் மீது இனப்படுகொலை நிகழ்ந்த போது அதை உலகமே வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் அங்குள்ள மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் செல்ல முடியாத நிலை இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அப்படிப்பட்ட சூழலிலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை கருணாநிதி இலங்கைக்கு அனுப்பி வைத்து அங்குள்ள மக்களின் நிலையை வெளி உலகுக்கு சொல்ல வைத்ததாக கூறினார். கருணாநிதியின் வழித்தடத்தில் பயணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் யாராக இருந்தாலும் உதவுவோம் என்கிற வகையில் நிவாரணப் பொருட்களை…
The post இலங்கை மக்களுக்கு உதவும் வி.சி.க 4 சட்டமன்ற உறுப்பினர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース