கடனட்டை வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு
14 view
கொழும்பு,ஏப் 29 சில வங்கிகள் தமது கடனட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. இதேவேளை, வட்டி விகிதத்தை 30% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக HSBC வங்கி தனது கடனட்டை வாடிகையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
The post கடனட்டை வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடனட்டை வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
