இடைக்கால அரசாங்கம் அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு
4 view
அனைத்து கட்சியினருடனான இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேரை உள்ளடக்கி அந்த நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இடைக்கால அரசாங்கம் அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இடைக்கால அரசாங்கம் அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
