தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்பு.

4 view
பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வுகள் இம்முறை தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இடம்பெறும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதி செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஶ்ரீதரன் தெரிவித்தார். அட்டனிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்றையதினம்(29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மே தினம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மாபெரும் தொழிற்சங்கத் தலைவர் அமரர் வெள்ளையனால், 1965 மே முதலாம் திகதி தொழிலாளர் தேசிய சங்கம் நிறுவப்பட்டது. தொழிலாளர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும், தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களுக்காகவும் சங்கம் தீவிரமாக செயற்பட்டது. தற்போதும் அதே வழியில் செயற்படுகின்றது. தற்போதைய தலைவர் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், மலையகத்தில் தனி வீட்டு திட்டத்தை ஏற்படுத்தி, புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எமது 57 ஆவது மே தின நிகழ்வுகள் தோட்டவாரியாகவும்,…
The post தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース