பொருளாதார பிரச்சினையை தீர்த்தால் நாட்டு பிரச்சினை தீரும்: மஹிந்த மனேவிடம் எடுத்துரைப்பு
13 view
கொழும்பு, ஏப் 29 இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போய் விடும். அரசியலமைப்பு தீர்வு என்பது பெரிய விஷயமல்ல. அதனால் பொருளாதார பிரச்சினைகள் தீரப்போவதில்லை. 20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக நான் சொன்னதும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதும் உண்மைதான். ஆனால், அதற்கு மேல் அதற்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. ஒருவேளை அது அமைச்சரவை உப குழுவில் இருக்கலாம். அதுபற்றி அவசரப்பட தேவையில்லை. அது சாவகாசமாக வரும்போது வரட்டும். முதலில் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை நான் தீர்க்கிறேன். அப்போது இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நின்று விடும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம், நேற்றிரவு இருவருக்கும் இடையில்…
The post பொருளாதார பிரச்சினையை தீர்த்தால் நாட்டு பிரச்சினை தீரும்: மஹிந்த மனேவிடம் எடுத்துரைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார பிரச்சினையை தீர்த்தால் நாட்டு பிரச்சினை தீரும்: மஹிந்த மனேவிடம் எடுத்துரைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
