இ.தொ.காவின் செயலை நாங்கள் வரவேற்கின்றோம் – இராதாகிருஷ்ணன்

5 view
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய இ.தொ.காவின் செயலை நாங்கள் வரவேற்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  ஹட்டனில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ”விலைவாசி உயர்வு, அரசியல் அராஜகம் போன்ற பிரச்சினைகள் இந்த நாட்டில் நடந்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் அரசுக்கு எதிராக 28ஆம் திகதி போராட்டத்தை நடத்த இருக்கின்றனர். இதற்கு நாங்களும் ஆதரவு வழங்கி இணைந்துக் கொள்கின்றோம். எனவே மலையக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த போராட்டதுக்கு ஆதரவு வழங்க வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய இ.தொ.காவின் செயலை நாங்கள் வரவேற்கின்றோம். காலம் கடந்து இந்த தீர்மானத்தை எடுத்திருந்தாலும் நல்ல முடிவை…
The post இ.தொ.காவின் செயலை நாங்கள் வரவேற்கின்றோம் – இராதாகிருஷ்ணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース