கட்டாயமாக முகக்கவசம் அணிவதை நீக்கியது அரசியல் முடிவு அல்ல – சுகாதார அமைச்சு!

15 view
கொரோனா கட்டுப்பாடு தொடர்பான நிபுணர் குழுவின் முடிவினைத் தொடர்ந்து கட்டாயமாக முகக்கவசம் அணிவதை தளர்த்துவதாக கூறிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, இந்த முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவித்தார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொது போக்குவரத்து மற்றும் வீட்டிற்குள் தவிர மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை நீக்குவது அரசியல் முடிவு அல்ல என்றும் பேராசிரியர் நீலிகா மாளவிகே போன்ற தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய கொரோனா கட்டுப்பாட்டு நிபுணர் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். கொரோனா பரவல், புதிய கொரோனா நோயாளிகள் மற்றும் தற்போது கொரோனா காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். ஏப்ரல் 3ஆம் திகதி இந்த முடிவ எடுக்கப்பட்டதாகவம் புத்தாண்டுக்குப் பின்னர் முடிவை செயற்படுத்த அறிவுறுத்தியதாகவும் தெரிவித்த அவர், எனவே,…
The post கட்டாயமாக முகக்கவசம் அணிவதை நீக்கியது அரசியல் முடிவு அல்ல – சுகாதார அமைச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース