நாட்டில் உக்கிரமடையும் போராட்டங்கள்; விமானப்படையும் பாதுகாப்பு வழங்க தயாரானது!

4 view
நாடளாவிய ரீதியில் தினமும் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றையதினம் ரம்புக்கனை பிரதேசத்தில் எரிபொருள் தாங்கிய பவுசருக்கு தீ வைக்க முற்பட்டனர் என தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 24இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையில் மாத்திரம் அல்லாது சர்வதேச ரீதியில் கடும் கண்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேவை ஏற்படின் எரிபொருள் புகையிரதங்களுக்கு இலங்கை விமானப்படை பாதுகாப்பு வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் பவுஸர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சமூக மற்றும் அரசியல் பரப்பில் பாரிய அதிர்வலைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அதன்படி, திருகோணமலை திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று புதன்கிழமை உக்கிரமடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.நேற்று மாலை இப்போராட்டம் ஆரம்பமானது. இந்நிலையில் தற்போது திருகோணமலை…
The post நாட்டில் உக்கிரமடையும் போராட்டங்கள்; விமானப்படையும் பாதுகாப்பு வழங்க தயாரானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース