ஒரே இரவில் 1,053 உக்ரேனிய இராணுவ தளங்களை தாக்கியதாக ரஷ்யா கூறுகிறது

14 view
ஒரே இரவில் 1,053 உக்ரைன் இராணுவ தளங்களை தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 106 பீரங்கி தாக்கும் நிலைகளை அழித்ததாகவும், ஆறு உக்ரேனிய ஆளில்லா வான்வழி வாகனங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை உக்ரைனின் 73 இராணுவ சொத்துக்களை குறிவைத்தும் ரஷ்ய படைகள் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் விசேட இராணுவ நடவடிக்கை தொடர்வதாக ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
The post ஒரே இரவில் 1,053 உக்ரேனிய இராணுவ தளங்களை தாக்கியதாக ரஷ்யா கூறுகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース