மஹிந்தவின் மருமகனின் வீடும் முற்றுகை.
18 view
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மருமகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிபுண ரணவக்கவின் வீடும் மக்களால் சற்றுமுன் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post மஹிந்தவின் மருமகனின் வீடும் முற்றுகை. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவின் மருமகனின் வீடும் முற்றுகை. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
