பாண்டிருப்பில் களைகட்டிவரும் பாஞ்சாலியின் தீப்பள்ளய சடங்கு
1 view
பாண்டிருப்பில் களைகட்டிவரும் பாஞ்சாலியின் தீப்பள்ளய சடங்கு (வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய சடங்கு களைகட்டி வருகிறது. கடந்த 8 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் ஆரம்பமானது. அதற்காக பாண்டிருப்பு பிரதான வீதி வர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப் பிரதேசம் ஜெகஜோதியாக பிரகாசிக்கிறது. (14) திங்கள் கிழமை இரவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு பாரம்பரியமாக இறைவனை எழுந்தருள அழைத்து வரும் […]
The post பாண்டிருப்பில் களைகட்டிவரும் பாஞ்சாலியின் தீப்பள்ளய சடங்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாண்டிருப்பில் களைகட்டிவரும் பாஞ்சாலியின் தீப்பள்ளய சடங்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
