வரட்சியால் வறண்டு போன குளங்கள் கால்நடை வளர்ப்பாளர்கள் கடும் பாதிப்பு
3 view
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்களிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பிரதேசத்தில் நீர்நிலைகள் படிப்படியாக வற்றிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குளங்களில் போதியளவு நீர் இல்லாததால் கால்நடைகளுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும், அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக […]
The post வரட்சியால் வறண்டு போன குளங்கள் கால்நடை வளர்ப்பாளர்கள் கடும் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரட்சியால் வறண்டு போன குளங்கள் கால்நடை வளர்ப்பாளர்கள் கடும் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
