தீவகச் சுற்றுலாவில் புதிய அத்தியாயம்: சர்வதேசத் தரத்தில் உருமாறும் சாட்டிக் கடற்கரை!
1 view
சாட்டிக் கடற்கரையை சர்வதேசத் தரத்திலான, பாதுகாப்பான சூழலியல் சுற்றுலாத் தலமாக மாற்றும் பிரமாண்ட வீதி இணைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில், சபை உறுப்பினர்களின் முன்னிலையில் இன்று (14) பிற்பகல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: கடற்கரைக்கான அணுகலைக் கட்டுப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நவீன கம்பி வலை அமைத்தல் மற்றும் கம்பீரமான நுழைவாயில் […]
The post தீவகச் சுற்றுலாவில் புதிய அத்தியாயம்: சர்வதேசத் தரத்தில் உருமாறும் சாட்டிக் கடற்கரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீவகச் சுற்றுலாவில் புதிய அத்தியாயம்: சர்வதேசத் தரத்தில் உருமாறும் சாட்டிக் கடற்கரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.