வறட்சியின் பிடியில் 4 மாவட்டங்கள்: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
1 view
நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலேயே இந்தப் பாதிப்பு பதிவாகியுள்ளது. இது குறித்துப் பேசிய நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய, வறட்சி காரணமாகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள 3,495 குடும்பங்களைச் சேர்ந்த […]
The post வறட்சியின் பிடியில் 4 மாவட்டங்கள்: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வறட்சியின் பிடியில் 4 மாவட்டங்கள்: தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.