சொந்த மண்ணை மீட்க ஒன்றுபட்ட மக்கள்; 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' ஊடாக இனி நில மீட்புப் போராட்டங்கள் தீவிரம்!
8 view
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் எனக் கூறி, கடந்த 36 வருடங்களாக பலாலி, மயிலிட்டி, கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் போன்ற பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. இக்காணிகளை […]
The post சொந்த மண்ணை மீட்க ஒன்றுபட்ட மக்கள்; 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' ஊடாக இனி நில மீட்புப் போராட்டங்கள் தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொந்த மண்ணை மீட்க ஒன்றுபட்ட மக்கள்; 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' ஊடாக இனி நில மீட்புப் போராட்டங்கள் தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.