காணி ஆவணங்களை விரைவுபடுத்த அரச அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு முன்னெடுப்பு!
8 view
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நீண்டகாலமாக காணி ஆவணங்கள் அற்ற நிலையில் உள்ள மக்களுக்கு, விரைவாகவும் துரிதமாகவும் காணி ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு, அரச அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு ஒன்று இன்று (01.07.2026) தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் க. சதிசேகரன் தலமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில், அரச அதிகாரிகள் காணி மீளப்பெற்றுக் கொடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்து தெளிவூட்டப்பட்டதுடன் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் […]
The post காணி ஆவணங்களை விரைவுபடுத்த அரச அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணி ஆவணங்களை விரைவுபடுத்த அரச அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.