அரசாங்கத்தை கண்டித்து வடக்கு கடற்றொழிலாளர் இணையம் போராட்டம்!
8 view
வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அதன் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இன்று காலை 10:30 மணிளவில் ஆரம்பமாகியது. இதில் மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் புதிய அரசாங்கமும் புதிய அதனுடைய அமைச்சரும் மீனவர்களுடைய பிரச்சனைகளுக்கான எந்தவித தீர்வுகளையும் முன் வைக்காத நிலையில் தேசிய ரீதியில் மாபெரும் மீனவர்களுடைய போராட்டம் ஒன்றியம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய பொதுக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த […]
The post அரசாங்கத்தை கண்டித்து வடக்கு கடற்றொழிலாளர் இணையம் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசாங்கத்தை கண்டித்து வடக்கு கடற்றொழிலாளர் இணையம் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
