கிண்ணியாவில் வீடற்ற 3 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: 10 பேருக்கு நிதியுதவி!
8 view
‘சொந்தமான இடம் அழகான வாழ்க்கை’ என்ற தற்போதைய அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மற்றும் சொந்தமாக வீடொன்றை அமைத்துக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் வீடற்ற மக்களுக்கான நிகழ்வொன்று இன்று (27) கிண்ணியா, காக்காமுனை பிரதேசத்தில் நடைபெற்றது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் நிமல் ராஜசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார். […]
The post கிண்ணியாவில் வீடற்ற 3 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: 10 பேருக்கு நிதியுதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியாவில் வீடற்ற 3 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: 10 பேருக்கு நிதியுதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
