வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு – 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று
2 view
வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான வரலாற்றுத் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1990-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியாகியுள்ள அந்தப் புகைப்படமானது 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் திகதி (சித்திரை-03) எடுக்கப்பட்டதாகும். அதில் ஒரு குடும்பத்தினர் மலையின் உச்சிப்பகுதியில் வழிபாட்டிற்காகச் சென்றிருப்பது பதிவாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்களில் ஒருவரான தற்போதைய 80 வயது முதியவர், தனது […]
The post வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு – 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு – 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
