இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பிற்காக ஆடை தொழிலகம் திறந்துவைப்பு!
2 view
யுவதிகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்கில் இன்றைய தினம் jaffna garment திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்வு அல்வாய் வதிரி பாக்கியலடசுமி பவனத்தில் jaffna garment செயலாளர் திரவியசிங்கம் வரதராசன் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, jaffna garment தொழிலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார். இதில் வாழ்த்துரைகளை ஆச்சுவேலி […]
The post இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பிற்காக ஆடை தொழிலகம் திறந்துவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பிற்காக ஆடை தொழிலகம் திறந்துவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
