தீவக மக்களுக்காக 97 இலட்ச ரூபாவில் மகத்தான அறக்கொடை!
1 view
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தீவகம் வாழ் மக்களின் உடல் நலனை கருத்திற் கொண்டு இரண்டாவது முறையாகவும் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைந்த ரூபா 97 இலட்சம் பெறுமதியான அல்ட்ரா சவுண்ட் ஸ்கனர் இயந்திரம் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு புங்குடுதீவு வ. பொ. கனகரத்தினம் அறக்கட்டளையினரால் வழங்கி வைக்கப்பட்டது. சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வின் விருந்தினர்களாக இலங்கையின் முன்னணி மகப்பேற்று வைத்திய நிபுணர் ந.சரவணபவா, வ.பொ. கனகரத்தினம் அறக்கட்டளையின் உறுப்பினர்களான கனகரத்தினம் […]
The post தீவக மக்களுக்காக 97 இலட்ச ரூபாவில் மகத்தான அறக்கொடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீவக மக்களுக்காக 97 இலட்ச ரூபாவில் மகத்தான அறக்கொடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
