எதிர்வரும் 17 இல் தையிட்டி காணிகளில் அளவீட்டுப் பணிகள்!
2 view
தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், இன்று காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவின் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை விடுவிக்குமாறு 17 பேர் தங்களுடைய கோரிக்கையினை முன்வைத்திருந்ததுடன், அவர்களுடைய காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்கள். கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி […]
The post எதிர்வரும் 17 இல் தையிட்டி காணிகளில் அளவீட்டுப் பணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்வரும் 17 இல் தையிட்டி காணிகளில் அளவீட்டுப் பணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
