தாக்குதலில் உயிரிழந்த தனியார் பல்கலை மாணவன் – வெளியாகிய புதிய தகவல்!
1 view
ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிரிப்பிட்டிய, நிக்கடலுபோத்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யசித் சத்துக்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அந்த விருந்தகத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது அங்குள்ள கழிவறைக்குச் சென்ற மாணவிகள் சிலரைத் தொடர்ந்து மற்றொரு […]
The post தாக்குதலில் உயிரிழந்த தனியார் பல்கலை மாணவன் – வெளியாகிய புதிய தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாக்குதலில் உயிரிழந்த தனியார் பல்கலை மாணவன் – வெளியாகிய புதிய தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
