பிணையில் இருப்பவருக்கு அமைச்சுப் பதவியா? ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தைக் கேலி செய்த எதிரணி
1 view
நீதிமன்றத்தில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ள ஒருவருக்கு நாட்டின் முக்கிய அமைச்சுப் பதவியை வழங்கியதன் மூலம், அந்த மோசடிகளில் ஜனாதிபதிக்கும் பங்குண்டா? என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. சாடியுள்ளார். வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், “தற்போது நிலக்கரி மோசடி குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள குமார […]
The post பிணையில் இருப்பவருக்கு அமைச்சுப் பதவியா? ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தைக் கேலி செய்த எதிரணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிணையில் இருப்பவருக்கு அமைச்சுப் பதவியா? ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தைக் கேலி செய்த எதிரணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.