ரிதீதென்ன இ.போ.ச டிப்போவை மூடி பஸ்களை வாழைச்சேனைக்கு கொண்டு சென்றது அநீதி

7 view
ரிதீ­தென்ன இபோச டிப்­போவை மூடி பஸ்­களை வாழைச்சேனைக்கு கொண்டு சென்­றது அநீ­தி­யா­னது என்றும், அமைச்­சர்கள் கூறு­வதை அதி­கா­ரிகள் கேட்­கி­றார்­க­ளில்லை என்றும் பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பிட்­டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, கண்டி மாவட்­டத்தின் சில சீரற்ற பாதைகள்,போக்­கு­வ­ரத்து நெரி­சல்கள், தடைப்­பட்­டுள்ள மத்­திய அதி­வேக பாதை, யாழ்.இறங்கு துறையில் பய­ணிகள் எதிர்­நோக்கும் வச­தி­யீ­னங்கள் என்­பன பற்­றியும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
The post ரிதீதென்ன இ.போ.ச டிப்போவை மூடி பஸ்களை வாழைச்சேனைக்கு கொண்டு சென்றது அநீதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース