ஒக்டோபர் முதல் 12 நாட்களில் 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை!
8 view
2025 ஒக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் இலங்கைக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஒக்டோபர் 1 முதல் 7 வரை 38,475 சுற்றுலாப் பயணிகளும், ஒக்டோபர் 8 முதல் 12 வரை 24,266 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை வந்துள்ளதாக SLTDA தரவு காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 18,299 ஆகும். அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து 5,417, சுற்றுலாப் பயணிகளும் இங்கிலாந்திலிருந்து 4,874, சுற்றுலாப் […]
The post ஒக்டோபர் முதல் 12 நாட்களில் 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒக்டோபர் முதல் 12 நாட்களில் 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
