தண்டனை பெற வேண்டிய ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கிய அநுர; பொய் நாடகங்களை நிறுத்த தீவிர நடவடிக்கை! உதய கம்மன்பில சாடல்
7 view
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காகவே தான் அதனை விமர்சிப்பதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கடந்த ஜனவரியில் எவ்வித சோதனைகளும் இன்றி துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அளித்துள்ள முறைப்பாடு குறித்த விசாரணைக்கு இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகியிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வரலாற்றில் முதன் முறையாக […]
The post தண்டனை பெற வேண்டிய ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கிய அநுர; பொய் நாடகங்களை நிறுத்த தீவிர நடவடிக்கை! உதய கம்மன்பில சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தண்டனை பெற வேண்டிய ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கிய அநுர; பொய் நாடகங்களை நிறுத்த தீவிர நடவடிக்கை! உதய கம்மன்பில சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.