சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலய பழமை வாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு; சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் துணை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!
10 view
சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலய பழமை வாய்ந்த கட்டடம் இடித்தழிக்கப்பட்டதையடுத்து சுதுமலை அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அசமந்தப் போக்கான செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சீரணி நாகம்மாள் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டமானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்வரை சென்றது. பின்னர் பிரதேச செயலக அதிகாரி ஒருவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், […]
The post சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலய பழமை வாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு; சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் துணை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலய பழமை வாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு; சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் துணை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.