இலங்கையில் மீள்பரிசீலிக்கப்பட வேண்டிய ஸகாத் விநியோக முறைமை

8 view
ஸகாத் என்­பது வெறு­மனே ஒரு தர்மம் வழங்கும் செயற்­பா­டல்ல. மாற்­ற­மாக, சமூக நீதியை ஸ்தாபித்து வறு­மையை ஒழிப்­ப­தற்­கான ஒரு முறை­மை­யாகும். ஆனால் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில், ஸகாத்தின் அந்த வீரியம் மிக்க முறை­மையின் பயன்­பாடு சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என்­பதே பொது­வான அவ­தானம். மூலோ­பாய ரீதி­யான சரி­யான திட்­ட­மி­டல்கள் இல்­லா­மையும் அதி­க­ரித்த நுகர்வு மைய அணு­கு­மு­றை­க­ளுமே இதன் பின்னால் தொழிற்­படும் பிர­தான கார­ணிகள் என அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.
The post இலங்கையில் மீள்பரிசீலிக்கப்பட வேண்டிய ஸகாத் விநியோக முறைமை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース