இட்லி கடை- திரைவிமர்சனம்
12 view
தனுஷ், இயக்கி நடித்திருக்கும் திரைப் படம் இட்லி கடை . இத் திரைப்படம் நேற்றைய தினம் (01) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். தலைப்புக்கு ஏற்ப ஒரு சின்ன இட்லி கடையை சுற்றியே இக் கதை நகர்கின்றது. தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் ஒரு ஓட்டல் […]
The post இட்லி கடை- திரைவிமர்சனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இட்லி கடை- திரைவிமர்சனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
