ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல்!
8 view
ஸ்மார்ட் அரச சேவை நிலையங்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில் Huawei Sri Lanka நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட Ideahub ஐ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு வழங்கும் செயற்பாடு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) முற்பகல் நடைபெற்றது. இதன்படி அடையாள ரீதியாக 10 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub வழங்கப்பட்டது. இந்நாட்டின் அரச நிறுவனங்களுக்கு Ideahub வழங்கும் வேலைத்திட்டம் Huawei Sri Lanka நிறுவனத்தின் தொழில்நுட்பப் […]
The post ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
