ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு!
11 view
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கிற்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இதனையடுத்து கடந்த மாதம் இருவரும் ஒரே காரில் சென்னை குடும்ப நல கோர்ட்டிற்கு […]
The post ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
