10 ஆண்டுகளுக்கும் அதிகமாக குளிர்சாதனப் பெட்டி பாவனை; எரிசக்தி இழப்புக்கு இதுவே காரணம் நிலைபெறுதகு வலு அதிகார சபை!
14 view
10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் எரிசக்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தைத் தெரிவித்தார். இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி […]
The post 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக குளிர்சாதனப் பெட்டி பாவனை; எரிசக்தி இழப்புக்கு இதுவே காரணம் நிலைபெறுதகு வலு அதிகார சபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக குளிர்சாதனப் பெட்டி பாவனை; எரிசக்தி இழப்புக்கு இதுவே காரணம் நிலைபெறுதகு வலு அதிகார சபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.