ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் படுகாயம் ; கால் துண்டிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

11 view
ஓமந்தையில் ரயில் மோதி  ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் வவுனியா – ஓமந்தைப் பகுதியில் பயணித்த வேளையிலேயே ஒருவர் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.  ரயில் மோதி படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் […]
The post ஓமந்தையில் ரயில் மோதி ஒருவர் படுகாயம் ; கால் துண்டிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース