இத்தாலியன் குரோன்ப்ரீயை கைப்பற்றினார் வெஸ்டாபன்
2 view
இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகி 24 சுற்றுக்களை கொண்டதாக கிரோன்ப்ரீ போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இதுவரை 15 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7 போட்டிகளில் பியாஸ்ட்ரி வெற்றிப்பெற்று அசத்தியிருந்தார். நொரிஸ் 05 வெற்றிகளையும் வெஸ்டாபன் இரண்டு போட்டியிலும்;, ரஸ்ஸல் ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றிருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் 16வது குரொன்ப்ரீ போட்டி இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் 53 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி […]
The post இத்தாலியன் குரோன்ப்ரீயை கைப்பற்றினார் வெஸ்டாபன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இத்தாலியன் குரோன்ப்ரீயை கைப்பற்றினார் வெஸ்டாபன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.