இணையவதை
12 view
இணையவதை வலைத்தளங்களில் பல்வேறு வகைகளில் இடம் பெற முடியும். இது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஒருவருடைய உடல் தோற்றத்தை இழிவாக பேசுவதை குறிக்கும். எமது அன்றாட வழக்கில் முதியவர்கள் சிறியவர்களையும், சிறியவர்கள் முதியவர்களையும் ஒரு நகைச்சுவைக்காக இவ்வாறு பேசுவதுண்டு. சிலபோது ஆசிரியர்கள் மாணவர்களை அவர்களது உடல் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அழைப்பதும் உண்டு.
The post இணையவதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணையவதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
