சுங்கத் திணைக்களம் மீது ஜோன் கீல்ஸ் குற்றச்சாட்டு!
10 view
இலங்கை சுங்கத் திணைக்களம் BYD இறக்குமதிகளை மாத்திரம் தடுத்து நிறுத்துவதன் மூலமும் ஏனைய பிராண்டுகளின் மின்சார வாகனங்களை அனுமதிப்பதன் மூலமும் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாக BYD மின்சார வாகனங்களுக்கான உள்ளூர் விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் CG ஒட்டோ (JKCG) நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள நிறுவனம், சுங்கத்துறை ஏனைய மின்சார வாகனங்களை சுயாதீன சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும், நீதிமன்றம் முன்பு இதேபோன்ற மொடல்களை வங்கி உத்தரவாதத்தின் கீழ் வெளியிட […]
The post சுங்கத் திணைக்களம் மீது ஜோன் கீல்ஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுங்கத் திணைக்களம் மீது ஜோன் கீல்ஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
