மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
15 view
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று காலை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின. இதேவேளை, குறித்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் […]
The post மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
